மஞ்சள் தூள் ஒரு சிறந்த கிருமி நாசினியாகவும்,நோய் தொற்று ஏற்படாமலும் சருமத்தை பாதுகாக்க வல்லது.இது சருமத்தை சுத்தமானதாகவும்,வலுவுள்ளதாகவும் ஆக்குகிறது.turmeric

மஞ்சள் தூளை உணவில் பயன்படுத்துவதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தந்து,சளி,டான்சில்ஸ் மற்றும் சுற்றுப்புற சூழலால் ஏற்படக்கூடிய தொற்றிலிருந்தும் பாதுகாக்கிறது.

மஞ்சள் தூளின் சில அழகு குறிப்புகளை இங்கே காணலாம்;

*சிறிதளவு வெண்ணையுடன்,மஞ்சள் தூள் சேர்த்து குளிக்க போகும்முன் முகம்,மற்றும் கை,கால்களில் முழுவதும் பூசி 20 நிமிடம் கழித்து குளித்தால் சருமம் பொலிவுடன் காணப்படும்.

(அல்லது)

*பாலுடன்,மஞ்சள் சேர்த்து உடலில் பூசி குளித்தால் சருமம் பளபளப்பாக இருக்கும்.

*மோருடன் ,மஞ்சள் தூளை சேர்த்து முகம் மற்றும் கழுத்தில் பூசி குளிர்ந்த நீரால் கழுவ முகத்தில் உள்ள சுருக்கங்கள் குறையும்.

*மஞ்சள்,எலுமிச்சை சாறு,வெள்ளரி சாறு சேர்த்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் பூசி குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.இப்படி தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும்.

*கற்றாழை சாருடன்,மஞ்சள் தூள் சேர்த்து கலந்து காயத்தழும்பு உள்ள இடத்தில் பூசி வர தழும்பு மறையும்.

* தேங்காய் எண்ணெயுடன்,மஞ்சள் தூள் சேர்த்து வெடிப்புள்ள பாதத்தில் தடவி வந்தால் ,பாதத்தில் உள்ள வெடிப்பு நீங்கும்.

nm

*பச்சை மஞ்சளுடன்,வேப்பிலை சேர்த்து அரைத்து ,உடலில் பூசி வாரம்  இருமுறை  குளிக்க வேண்டும்,இதனால்  உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

0 Shares:
Leave a Reply
You May Also Like
Read More

முடி உதிர்வதற்கான சிகிச்சை

ஒரு நாளைக்கு சாதரணமாக 80-100 முடி உதிர்வது வழக்கமே.ஆனால் அதற்கும் மேலாக முடி உதிர்ந்தால் அது கவலைக்குரியது,மற்றும் கவனிக்க வேண்டிய விஷயம். முடி உதிரக்…
Read More

சரும பராமரிப்பு

 தோல் சுருக்கம் மறைந்து என்றென்றும் இளமையுடன் திகழ்வதற்கு ,   * முதலில், 3 முட்டைகளை உடைத்து நன்றாக கலக்கி கொள்ளவும். ஒரு தேக்கரண்டி தேன்,…
Read More

உடலை குளுமையாக வைத்துக்கொள்ள

அதிகமாக தண்ணீர் குடியுங்கள் உடல் அதிகமான உஷ்ணத்தை பெறும் நேரத்தில், நன்றாக தண்ணீர் அருந்த வேண்டும். அதனால் வெளியேறும் வியர்வை உள்ளே செல்லும் தண்ணீர்…
Read More

மார்பிங்  – தப்பிக்க முடியுமா?

​# மார்பிங் ” என்றால் என்ன? தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் #மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை அழிப்பது எப்படி? என்பது பற்றிய தகவல்கள் பேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கும்…

அச்சச்சோ கருவளையமா,இத படிங்க

கண்ணை சுற்றி கருவளையம் வர காரணம் என்னவாக இருக்கும்? தூக்கமின்மை ,ஊட்டச்சத்து குறைபாடு,சிகிரெட்,குடிப்பழக்கம்,வயது முதிர்ச்சி, மன உலைச்சல் ,மாதவிடாய் தொடர்ச்சியின்மை,நாள் முழுக்க லைட் வெளிச்சத்தில்…
Read More

ஹெல்மெட் ஆல முடி கொட்டுமா?

ஆண், பெண் என இருபாலரும் வருத்தம் கொள்ளும் ஓர் விஷயம் தலைமுடி உதிர்வது. இப்படி தலைமுடி உதிர்வதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று…