2 வருஷம், 14 மணி நேரம் ஸ்கூல் 1100+ வாங்குற தனியார் பள்ளிகளை விட,  1 வருஷம் 8 மணி நேரம் ஸ்கூல் 1100+ வாங்குற அரசு பள்ளிகள் பல மடங்கு மேல்தான் மதிப்பெண் மட்டுமே இலக்காக வைத்து பிராய்லர் கோழிகளை நாம் உருவாக்கவில்லை நமது அரசுப்பள்ளியில் படித்த செல்வங்கள் எல்லாம் தனக்கான வாழ்வை தன்னியல்பாக  அமைத்துக் கொள்வார்கள் பூக்கடைக்கு விளம்பரம் எதுக்கு?

வாட்ஸ்ஆப் வழி இதனை படிக்கும் போது நிச்சயம் உண்மை எனவே பட்டது.

அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்

0 Shares:
Leave a Reply
You May Also Like
Read More

யாருக்கு வாக்களிக்க வேண்டும் – சகாயம் பேச்சு

எல்லா அரசியலுக்கு அப்பாற்பட்ட தலைவர்களும் என்ன சொவர்களோ அதைத்தான் சகாயமும் சொல்லி இருக்கிறார். கட்டாயம் வாக்களியுங்கள், சிந்தித்து வாக்களியுங்கள். மாற்றத்தை அரசியலில் தேட வேண்டாம்,…
Read More

தமிழா இந்தா பிடி உன் துரோகத்துக்கு விலை..!

நெஞ்சு பொறுக்குதில்லையே – இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் கொஞ்சமோ பிரிவினைகள் – ஒரு கோடியென் றாலது பெரிதாமோ ? எனும் பாரதியின் வரிகளை…
Read More

வரும் ஆனா வராது… போலி விமானிகள் கைது..

நாட்டில் எல்லாமே போலிகளாகி விட்டனர். கொஞ்சம் பணத்தை வெட்டினால் மாட்டு வண்டி ஓட்டுபவர் கூட விமானத்தை ஓட்டலாம் போல் இருக்கிறது. லஞ்சம் பெற்று கொண்டு…
Read More

தேர்தல் முடிவுகளும் சந்தானமும்..!

கருத்துக் கணிப்புகள் அனைத்தையும் மக்கள் பொய்யாக்குவார்கள் மக்கள் என்று திமுக முழங்கியது கடைசியில் நடந்து விட்டது. ஆம் அறுபது சதவிகித இடங்களை பிடிக்கும் என்று…
Read More

தமிழ்நாட்டு ராம்தேவும் வெள்ளை காக்காவும்…!

நான் சொல்ல வரும் நபர் தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரும் சக்தி என கொஞ்ச நாளைக்கு முன்பு வரை சொல்லிக் கொண்டவர். திடீர் திடீர்…
Read More

என்ஐடி-ல் 137 பேராசிரியர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

  இமாச்சல பிரதேச மாநிலம் ஹமிர்பூரில் செயல்பட்டு வரும் National Institute of Technology (NIT) -ல் நிரப்பப்பட உள்ள 137 பேராசிரியர் பணியிடங்களுக்கான…