திரை விமர்சனம்

மனிதன்–2016 விமர்சனம்

உதயநிதி ஸ்டாலின் – ஹன்சிகா நடிப்பில், ‘என்றென்றும் புன்னகை’ அஹமத் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் மனிதன். உதயநிதி – ஹன்சிகா இரண்டாம் முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். படத்தின் ட்ரெய்லர் நிச்சயம் மற்ற படங்களில் இருந்து இப்படம் உதயநிதியை தனித்து காட்டும் என நம்பி படம் பார்க்க சென்றோம். கதை: பெரிய வக்கீலாகி சாதிச்ச பிறகுதான் சொந்த ஊருக்குப் போக வேண்டும் என்ற லட்சியத்துடன் சென்னை வருகிறார் உதயநிதி. தன்னை நிரூபிக்க ஒரு பொதுநல வழக்கு தொடர்கிறார். அந்த வழக்கு என்ன? யார் அதில் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள்? அந்த வழக்கைத் தொடர்ந்ததால் உதயநிதி சந்திக்கும் மோதல்கள், இழப்புகள் என்ன? இறுதியில் லட்சியத்தை அடைந்தாரா? என்பது மீதிக் கதை. உதயநிதி சாதாரண வக்கீல் கதாபாத்திரத்துக்கு சரியாகப் பொருந்துகிறார். கோபப்படுவது, கலவரம் ஆவது, குழம்புவது, வருத்தப்படுவது என்று எல்லாவற்றுகும் ஒரே மாதிரி ரியாக்‌ஷன் கொடுக்கிறார். அதை மட்டுமாவது இனிமேல் கவனிங்க உதய். மற்றபடி ஸ்லோமோஷனில் பேசும் போதும், ... Read more

வசூலில் பாகுபலியை வீழ்த்தியது விஜய்-யின் தெறி

விஜய், சமந்தா, நைனிகா நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘தெறி’ வசூலில் தொடர்ந்து சாதனைகள் படைத்து வருகிறது. Theri/Policeodu Movie Stills முதல் வாரத்தில் ‘பாகுபலி’ படத்தின் சென்னை வசூலை முறியடித்து விஜய்யின் ‘தெறி’ சாதனை படைத்துள்ளது. தமிழ்நாடு தவிர்த்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் இப்படம் வசூலைக் குவித்து வருகிறது. முதல் வார முடிவில் விஜய்யின் ‘தெறி’ ரூ 3.06 கோடிகளை சென்னையில் வசூலித்துள்ளது. தியேட்டர் பிரச்சினை இருந்தாலும் கூட இப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் குறை வைக்கவில்லை. மேலும் போட்டிக்கு வேறு பெரிய படங்கள் இல்லாதது, விடுமுறை ஆகியவை தெறிக்கு பெரும்பலத்தைக் கொடுத்திருக்கிறது. தமிழ்நாடு தவிர கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற அண்டை மாநிலங்களிலும் வேறு பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகவில்லை என்பதால் அங்கும் இப்படம் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. பாகுபலி vs தெறி சென்னையில் 3 கோடிகளை வசூல் செய்ததன் மூலம் ‘பாகுபலி’ ... Read more

தெறி – திரை விமர்சனம்

விஜய், சமந்தா, எமி ஜாக்‌ ஷன், பிரபு, ராதிகா, ‘மொட்ட’ ராஜேந்திரன், ‘உதிரிப்பூக்கள்’ மகேந்திரனும் நடிப்பில் ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையில்( 50-வது படம் ), ‘கலைப்புலி’ எஸ்.தாணு தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் இன்று வெளியாகி இருக்கும் படம் தெறி தேறி விடுமா? நேர்மையான ஐ .பி.எஸ். ஆபிஸர் விஜய்! அவரது போலீஸ் லிமிட்டில் உள்ள ஏரியா பெரிய மனிதர் ‘உதிரி பூக்கள்’ மகேந்திரன். அவரது மகனின் அட்டகாசமும், அயோக்கியத்தனமும் பொறுக்காமல் ஆக் ஷனில் இறங்குகிறார் வி ஜய்! அப்பா வும், பிள்ளையும் எப்படி எல்லாம் விஜய்யை எதிர்க்கின்றனர்.? அவர்களை விஜய் எப்படி அதிரடியாய் சமாளிக்கிறார்…? எனும் ஆக் ஷன் கதையுடன் விஜயகுமார் ஐ.பி.எஸ். அல்லாது, ஜோசப் குருவில்லா, தர்மேஷ்வர் என இன்னும் இரண்டு விஜய்கள்.. சமந்தா, எமி ஜாக்ஸன், பேபிநைனிகா இருக்காங்களே அவர்களுக்காக செண்டிமெண்ட், காதல், பாசம். முழு சாப் பாடு கட்ட முயற்சித்து இருக்கிறார் அட்லீ. கேரளாவில் பேக்கரி கடை நடத்தி வருகிறார் ... Read more

தெறி – குட்டி குட்டி விமர்சனம்

ட்விட்டரில் நம்ம ஆளுங்க போட்டதை அப்படியே தருகிறோம்.. விஜய், சமந்தா, எமி ஜாக்‌ ஷன், பிரபு, ராதிகா, ‘மொட்ட’ ராஜேந்திரன், ‘உதிரிப்பூக்கள்’ மகேந்திரனும் நடிப்பில் ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையில்( 50-வது படம் ), ‘கலைப்புலி’ எஸ்.தாணு தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் இன்று வெளியாகி இருக்கும் படம் தெறி தேறி விடுமா? Sidhu posted: #Theri: The main issue here is that you’re always ahead of the proceedings, right from frame 1. Age-old predictable revenge-masala mix. #Theri: George C Williams is the actual hero of the film, bringing us bright visuals all the way. Nainika’s dialogues – another highlight! #Theri: Tolerable. Atlee’s story is old as the hills, but his new-gen presentation saves the day. Enjoyable first half, middling second. ... Read more

ஜித்தன் 2 – குட்டி குட்டி விமர்சனம்

ஆர் பி சௌத்ரி மகன் ரமேஷ் நடிப்பில் வெளிவந்து ஹிட் அடித்த திரைப்படம் ஜித்தன், இது ஹாலோ மேன் படம் மாதிரி வகையறா. ஆனால் ஜித்தன் பெயரை வைத்துக் கொண்டு இரண்டாம் பாகம் பேய்க் கதையாக உருவாக்கி இருக்கிறர்கள். நமது ட்விட்டர்வாசிகள் என்ன சொல்றாங்க? படம் எப்படி இருக்கு? நான் இன்னும் படம் பாக்கல, பார்த்தவர்கள் கமெண்ட் பண்ணுங்க. Rajasekar ‏@sekartweets Adding #Jithan2 2 the list of life-threatening films I’ve seen so far.Looks like the director badly wanted 2 slaughter moviegoers,well done! anand ‏@anandviswajit #Jithan2 Bel Ave Movie Only, Weak Screenplay & Story Nothing New Rating : 1.5/5 Karthi ‏@crickarthi @sekartweets #jithan2 more worse la? 1995 graphics scenes and all there know? Even some short films are ... Read more

போக்கிரி ராஜா குட்டி குட்டி விமர்சனம்

ஜீவா, சிபிராஜ் மற்றும் ஹன்சிகா மோத்வானி இணைந்து நடித்திருக்கும்  ‘போக்கிரி ராஜா’ ஜீவாவிற்கு 25வது படம், இப்படத்தை ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ புகழ் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ளார். நமது ட்விட்டர்வாசிகள் கொஞ்சம் கறாராக படத்தை விமர்சித்து இருக்கிறார்கள். #சவுக்கார்பேட்டை யில #போக்கிரிராஜா வா இருந்தவன் அஜித்தை வச்சு ஒரு படம் எடுத்தால #பிச்சைகாரன் ஆகிட்டான் — கவிஞன்❤மோக்கியா (@RameshTwts) March 4, 2016 #போக்கிரிராஜா ஜீவாக்கு இன்னும் நல்ல நேரம் ஆரம்பிக்கலை போல 🙁 — RamKumar (@ramk8059) March 4, 2016 #PokkiriRaja @behindwoods #REVIEW Verdict: A good plot which could have been better with a smarter screenplay! 2/5 poor . — Bharath c (@Bharath1605) March 4, 2016 #PokkiriRaja One of the below average movie in recent times ! @skycinemas Rating 2/5 ... Read more

பிச்சைக்காரன் – குட்டி குட்டி விமர்சனம்

அட நானெல்லாம் விமர்சனம் பண்ற அளவுக்கு தகுதி இல்லாதவங்க.. நம்ம பயலுக இந்த ட்விட்டர் ல என்ன என்னமோ போடுறாங்க.. மொத்ததில படம் ஒரு தடவை பார்க்கலாம். Jst I saw “பிச்சைக்காரன்” movie such a awesome movie??? THANK U SO MUCH @vijayantony BROTHER LOVE U ??? — Sembu Rajni (@RajniSembu) March 4, 2016 A பணக்காரன் Becomes பிச்சைக்காரன் to Give life to his “AMMA”, Love and Comedies completely ?@mrsvijayantony @vijayantony @vijayantonyfilm — KABALI (@Kabali_Rajini) March 4, 2016 #Pichaikkaran [3.25/5]: Dir #Sasi is a Master of emotional movies.. He delivers a powerful Mother sentiment movie.. Will b a winner @ da BO — Ramesh (@rameshlaus) March 4, 2016 #Pichaikkaran – ... Read more

எங்கேயும் காதல் – இனிக்காத சக்கர வள்ளி..!

எப்போதுமே மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வரும் திரைப்படங்கள் அவ்வளவாக அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதில்லை.ராவணன் போன்ற படங்கள் அளவிற்கு இந்த படத்திற்கு ஆவலுடன் காத்திருந்தோர் இல்லை என்றாலும் சன் பிக்சர்ஸ் அவர்கள் டிவியில் நல்ல சீன்களை மட்டும் பொறுக்கி ட்ரைலர் காட்டி அதிக ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டனர். சரி,படத்தில் என்ன தான் கதை, அது ஒண்ணும் இல்லீங்க. அட  நிஜமாகவே ஒண்ணும் இல்லேங்க. படத்தின் ஆரம்பத்திலேயே பிரபு தேவா வந்து என்னவோ ரொம்ப நல்ல திரைக்கதை எல்லாம் அமைத்து விட்டதைப் போல .’பாரீஸிற்கு வெகேசனில் வந்திருக்கும் பிஸினஸ்மேன் & ஜாலி பேர்வழி கமலுக்கும்(ஜெயம் ரவி) பாரீஸிலேயே வாழும் தமிழ்ப்பெண் கயல்விழிக்கும்(ஹன்சிகா) காதல், இது தான் கதை..இதைத் தான் பார்க்கப்போறீங்க’ ன்னு கதையை சொல்கிறார். நல்ல வேலை முதலிலேயே சொல்லி விட்டார், இல்லாவிட்டால் கடைசி வரை எப்போது கதை ஆரம்பிக்கும் எனத் தெரியாமலேயே படம் முடிந்து போயிருக்கும். பிரபுதேவாவுக்கு நன்றாக ஆட வரும் என்பதற்காக ... Read more