ஒருநாள் போட்டிகள் விறுவிறுப்பாக அமைய 600,700 ரன்கள் குவிக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை என்பதை சென்னையில் இன்று நடைபெற்ற இங்கிலாந்து தென் ஆப்ரிக்கா இடையான போட்டி ஒரு சிறந்த சான்று.

ஆட்டம் தொடங்கியது முதலே சிறந்த திருப்பங்களுடன் அமைந்தது. முதலில் விக்கெட்டுக்கள் இழந்து தவித்த இங்கிலாந்து பின்னர் ஓரளவு சமாளித்து ரன்கள் அடித்தாலும் தென் ஆப்ரிக்கா பின் பாதியில் சுதாரித்து விக்கெட்டுக்களை அள்ளி வெறும் 171 ரன்களுக்கெல்லாம் இங்கிலாந்தை சுருட்டியது.

நல்ல போட்டி அமையும் என்று பார்த்தால் இப்படி ஆகி விட்டதே என்று நீங்கள் நினைத்து இருந்தால் அது முற்றிலும் தவறாகி போனது நிஜமே.
63  ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி வெற்றியை நோக்கி பயணித்த தென் ஆப்ரிக்கா பின் தன் 102 ரன்களுக்கெல்லாம் அனைத்து விக்கெட்டுகளையும் கொடுத்து தோற்று போனது.

இங்கிலாந்து விளையாடிய போட்டிகள் அனைத்தும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தன.
நெதர்லாந்து உடனான போட்டிவில், டென் டெஸ் சட்டே சதம்,
இந்தியாவுடன் டை,
அயர்லாந்து உடன் தோல்வி,
இப்போது தென் ஆபிரக விற்கு எதிராக அசத்தும் வெற்றி.

போட்டியில் ஸ்ட்ராஸ் தலைமை பண்பு மிக சிறந்ததாக இருந்தது. அன்டர்சன், ப்ராட் போன்றவர்களை தக்க சமயத்தில் பயன்படுத்தியது இங்கிலாந்துக்கு வெற்றி தேடி தந்தது.

0 Shares:
Leave a Reply
You May Also Like
Read More

வார்னேவுக்கு சமர்ப்பணம் – சாமுவேல்ஸ் கலாய்

ஆஸ்திரேலிய ‘சுழல்’ ஜாம்பவான் ஷேன் வார்ன், வெஸ்ட் இண்டீசின் சாமுவேல்ஸ் இருவருக்கிடையே கடந்த 2013ல் நடந்த ‘பிக் பாஷ்’ தொடரின் போது மோதல் வெடித்தது.…
Read More

நட்சத்திர கிரிக்கெட் பார்க்க வந்த கூட்டம் குறைவுதான் ,ஆனாலும்

நடிகர் சங்க கட்டடம் கட்ட நட்சத்திர கிரிக்கெட் நடத்தப் போகிறோம் என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்தே, அந்த நிகழ்ச்சிக்கு எதிராக சிலர் வரிந்து கட்டிக் கொண்டு…
Read More

தோனி அவ்வளவுதானா.. தொடர் தோல்வியில் ஐபிஎல் 2016

ஐபிஎல் டி20 தொடரில் நேற்று விசாகபட்டினத்தில் நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி 4 ரன் வித்தியாசத்தில் புனவை வீழ்த்தி வெற்றி பெற்றது. டாஸ்…
Read More

நட்சத்திர கிரிக்கெட் எதிர்த்து முற்றுகை

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வரும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் மைதானத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி…
Read More

ஐபிஎல் – முதல் போட்டியில் புனே வெற்றி

ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியின் 9வது சீசன் போட்டிகள் இன்று தொடங்கின. இரவு 8 மணிக்கு தொடங்கிய முதல் போட்டியில், டோணி தலைமையிலான புனே…
Read More

புனே சென்னை ஆகுமா?

புனே: பிரிமியர் தொடரில் தோனி-பிளமிங் கூட்டணி மீண்டும் அசத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆறாவது பிரிமியர் தொடரில் நடந்த சூதாட்டம் காரணமாக சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு…