எப்போதுமே அச்சிட்ட புத்தகங்களில் படிக்கிற அந்த அனுபவம் மின் நூல்களில் கிடைப்பதில்லை என்பது உண்மை தான். ஆனால் நமக்கு தேவையான பல நூல்கள் தேடினாலும் கிடைப்பதில்லை, கிடைத்தாலும் அதன் விலை நமக்கு ஒத்துப் போவதில்லை.

அதனால் மின் நூல்களே இது போன்றவற்றிற்கு தீர்வாக அமைகிறது.

இன்று நான் பகிரப்போகும் இணையக் கோப்புறை தமிழின் சிறந்த பல நூல்களையும் நமக்கு இலவசமாக பதிவிறக்கம் செய்ய அனுமதி தருகிறது.
வழக்கம் போல எந்த விதமான சுற்றலும் இல்லாமல், நேரடியாக இணைப்பை சொடுக்கிய உடன் மின்னூல்களை தரவிறக்கம் செய்திடலாம்.

கீழே உள்ள இணைப்பை சொடுக்கி தளத்தினுள் நுழைக..

இலவச தமிழ் மின்னூல்கள் 

ஆனால் இந்த தளத்தில் உள்ள எல்லா நூல்களுமே இலவச பயன்பாட்டிற்கு உகந்தவை அல்ல. சில பதிப்பகத்தாரின் அனுமதி இன்றி மின்னேற்றம் செய்யப்பட்டவையாக இருக்கக் கூடும். அப்படிப்பட்ட நூல்களை முடிந்தளவு தவிர்க்கவும்.

இந்த பதிவு பிடித்திருந்தால், தொடர்ந்து பதிவதற்கு ஓட்டு போடுங்கள்..

0 Shares:
6 comments
  1. மிகப் பயனுள்ள ஒரு வலைத் தளத்தை அறிமுகப் படுத்தியிருக்கீங்க, நன்றி தலைவரே, இதற்க்கு யாரும் பின்னூட்டமிடாதது வருத்தமா இருக்கு.

  2. தகவலுக்கு மிக்க நன்றி. தமிழ் இலக்கியங்கள் , சீவக சிந்தாமணி, மணிமேகலை, ஆற்றுப்படை நூல்கள் போன்ற பழைய நூல்கள் மின் நூல்களாக கிடைக்கின்றனவா என்பதை தெரியப்படுத்துங்களேன்.

  3. மிகவும் பயனுள்ள தகவல் . நான் இணையத்தில் அதிகம் பார்ப்பது மின்னூல்கள் தான் . மிகவும் உதவியாக உள்ளது

Leave a Reply
You May Also Like
Read More

பெண்தான் கடைசி 

ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள், இறுதியாக பெண்ணை படைக்க ஆரம்பித்தார். ஒரு நாள், இரு நாள் அல்ல. தொடர்ந்து 6…
Read More

சுஜாதா பிரியர்களுக்காக… ஒரு நாள் ஒரு கோப்புறை – 06/09

தமிழ் எழுத்தாளர்களில் மிகவும் வித்தியாசமானவர் சுஜாதா. இவரின் முப்பது வருடத்திற்கு முந்தைய எழுத்திலும் இப்போதும் ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கும். அது நிச்சயமாய் அவரது…
Read More

11/5 – ஒரு நாள் ஒரு ஃபோல்டர் : கே.ஜே.ஏசுதாஸ்

தமிழ் திரை இசை உலகில் கர்நாடக இசையை நவீன காலங்களில் மிகச் செம்மையாக பயன்படுத்தியவர்களுள் கே.ஜே.ஏசுதாஸ் என்றும் முதன்மையாக திகழ்பவர். எழுபதுகளை அவர் வயதால்…

27/4 – ஒரு நாள் ஒரு ஃபோல்டர் : ஹன்சிகா மோத்வானி

கோலிவுட்டில் நிலவிய ஹீரோயின் பஞ்சம் இந்த பஞ்சாப் பதுமையால் விலகி இருக்கிறது? மாப்பிள்ளைக்கு அடுத்து எங்கேயும் காதல் படத்தில் கொஞ்சம் அழகாக தெரிகிறார். ஒருவேளை…
Read More

ஒரு நாள் ஒரு கோப்புறை – கல்கி கிருஷ்ணமூர்த்தி

அமரர் கல்கி நவீன காலத்து  புதின தமிழ் எழுத்தாளர்களில் முதன்மை இடம் பிடிப்பவர். அவரை படிக்காதவர் பெரும்பாலும் இல்லை. [post_ad] 35 சிறுகதைத் தொகுதிகள்,…