ட்விட்டர் இணையதளத்தை பெரும்பான்மையோர் உபயோகிக்க காரணம் தாங்கள் ஏற்கனவே நன்கு பழகி விட்ட SMS மொழியே அங்கும் பயன்படுத்தப்படுவது தான்.

அத்தளத்தில் எனக்கு பிடித்தவற்றில் சிலவற்றின் தொகுப்பு தான் இது.

1.@SebyStanley

என் ஜிமெயில் பூனம் பாண்டேவை பார்த்து கேட்டு போய் விட்டது.
திறக்கவே மாட்டேன் என்கிறது..!

2.@BallparkBob

நான் ஏன் உடற்பயிற்சி செய்ய வேண்டும், எனக்குத்தான்
போட்டோஷாப் தெரியுமே#

3.@Goddess Ginny

கடவுளுக்கு முட்டாள்கள் என்றால் ரொம்ப பிடிக்கும் போலிருக்கிறது,
நிறைய படைத்து இருக்கிறாரே#?

4.@nedsez

அமெரிக்காவின் மிகப்பெரிய சிட்டி எது?
ஒபே’சிட்டி’ (உடல் பருமன்)

5.@tamiltel

கணினி மிக வேகமாகவும்,துல்லியமாகவும் முடிவெடுக்கும். # நமக்கென்ன சரியா தப்பான்னு தெரியவா போகுது?

6.@almightygod

பெரும்பான்மையான கிறித்துவர்களுக்கு பைபிள் மென்பொருள் உரிமையை(License?) போல,
வேகமாக  ஸ்க்ரோல் செய்து “நான் ஒத்து கொள்கிறேன்” என்று சொலி விடுகிறார்கள்.

7.@iamkarki

//என்னை நீக்க தங்கபாலுவுக்கு அதிகாரம் இல்லை-
எஸ்.வி.சேகர் // #அதானே?அதிமுககாரன அவர் எப்படி நீக்குவாரு?என்னது நீங்க காங்கிரஸ்க்கு போயாச்சா?

8.@pokkiris

இரட்டை இலைக்கு ஓட்டளித்தால் பொன்னர் சங்கர் படத்திலிருந்து தப்பலாம் – ரஜினி தப்புக்கணக்கு # விதி வலியது

9.@ Mind_Valley

நுழைவாயிலில் கையேந்தும் மனிதர்களைக் கண்ட பிறகுமா நம்பிக்கையுடன் கோவிலுக்குள் செல்கிறீர்கள்.?

10.@pns999

தவளை க்கும் விஜயகாந்துக்கும் என்ன ஒற்றுமை ? ரெண்டுமே தண்ணியிலும் இருக்கும் நிலத்திலும் இருக்கும் ! ரெண்டுமே தன வாயால் கெடும் !

11.@Nila_Here

பெரும்பாலும் ஆண் தன் மனைவி மூலமாகவும், பெண்
தன் மாமியார் மூலமாகவும் தாயின் மதிப்பை உணரும் வாய்ப்பை பெறுகிறார்கள்

12.@@SrBachchan

கிரகாம் பெல் தொலைபேசியை கண்டுபிடித்த உடன் இரண்டு மிஸ்ட் கால் வந்ததாம்.
#எடுத்து பார்த்தால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தாம்

 

0 Shares:
1 comment
Leave a Reply
You May Also Like
Read More

விகடனை போட்டு தள்ளும் நெட்டிசன்கள்

ஐந்தாண்டுகளாக அதிமுக சார்பு நிலையில் இருந்து விட்டு இப்போது சமீப காலமாக விகடன் லேசாக திமுக சார்ந்து கட்டுரைகளை வெளியிடுகிறது, ஒரு பக்கம் நடிகரின்…