தமிழ் திரை இசை உலகில் கர்நாடக இசையை நவீன காலங்களில் மிகச் செம்மையாக பயன்படுத்தியவர்களுள் கே.ஜே.ஏசுதாஸ் என்றும் முதன்மையாக திகழ்பவர்.
எழுபதுகளை அவர் வயதால் தொட்டாலும் குரலால் அவர் இன்னும் இருபதுகளில் கணீரென ஒலிக்கிறார், இந்த வயதிலும் தன் மகன் குரலுடன் அவர் குரலும் ஒத்துப் போக அவரின் அந்த சங்கீதக் காதலே காரணம்.

அவர் திரை இசையில்,

சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா……என்று இழைவதாகட்டும்,
தென்பாண்டித் தமிழே……… என்று குழைவதாகட்டும்,
மலரே குறிஞ்சி மலரே……….. என்று அழைப்பதிலாகட்டும்,
வாழ்வே மாயம்……………. என்று வலிப்பதாகட்டும்
கண்ணே கலைமானே……….. என்று தாலாட்டுவதாகட்டும்,
தண்ணித் தொட்டி தேடி வந்த…... என்று குத்துவதாகட்டும்,
அம்மா என்றழைக்காத.………. என்று உருகுவதாகட்டும்

கர்நாடக இசையை எப்படி எங்கு பயன்படுத்தினால் பாடல் சிறக்கும் என்பதில் அவர் போல  நல்லறிவு கொண்டோர் மிகச் சொற்பமே.

அவரின் நூற்றுக்கணக்கான பாடல்களை பின்வரும் இணைய கோப்புறையில் சிரமமின்றி எளிதில் பெறலாம்..

கே.ஜே.ஏசுதாஸ் – 1
கே.ஜே.ஏசுதாஸ்  -2 

பதிவை பிடித்திருந்தால் ஓட்டு போடுங்கள்..

0 Shares:
1 comment
  1. நாட்களின்
    நகருதலில்
    தளராத
    மருகாத
    உருகாத குரல் கொண்ட யேசுதாஸை பற்றிய பதிவு அற்புதம்
    இது போல் நிறைய நிறைவாய் தர வேண்டுகிறேன்

Leave a Reply
You May Also Like
Read More

பெண்தான் கடைசி 

ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள், இறுதியாக பெண்ணை படைக்க ஆரம்பித்தார். ஒரு நாள், இரு நாள் அல்ல. தொடர்ந்து 6…
Read More

14/5 – ஒரு நாள் ஒரு ஃபோல்டர் : இலவச மின் நூல்கள்

எப்போதுமே அச்சிட்ட புத்தகங்களில் படிக்கிற அந்த அனுபவம் மின் நூல்களில் கிடைப்பதில்லை என்பது உண்மை தான். ஆனால் நமக்கு தேவையான பல நூல்கள் தேடினாலும்…
Read More

சுஜாதா பிரியர்களுக்காக… ஒரு நாள் ஒரு கோப்புறை – 06/09

தமிழ் எழுத்தாளர்களில் மிகவும் வித்தியாசமானவர் சுஜாதா. இவரின் முப்பது வருடத்திற்கு முந்தைய எழுத்திலும் இப்போதும் ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கும். அது நிச்சயமாய் அவரது…

27/4 – ஒரு நாள் ஒரு ஃபோல்டர் : ஹன்சிகா மோத்வானி

கோலிவுட்டில் நிலவிய ஹீரோயின் பஞ்சம் இந்த பஞ்சாப் பதுமையால் விலகி இருக்கிறது? மாப்பிள்ளைக்கு அடுத்து எங்கேயும் காதல் படத்தில் கொஞ்சம் அழகாக தெரிகிறார். ஒருவேளை…
Read More

ஒரு நாள் ஒரு கோப்புறை – கல்கி கிருஷ்ணமூர்த்தி

அமரர் கல்கி நவீன காலத்து  புதின தமிழ் எழுத்தாளர்களில் முதன்மை இடம் பிடிப்பவர். அவரை படிக்காதவர் பெரும்பாலும் இல்லை. [post_ad] 35 சிறுகதைத் தொகுதிகள்,…