தமிழ் எழுத்தாளர்களில் மிகவும் வித்தியாசமானவர் சுஜாதா. இவரின் முப்பது வருடத்திற்கு முந்தைய எழுத்திலும் இப்போதும் ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கும்.
அது நிச்சயமாய் அவரது ஆழ்ந்த அறிவியல் அறிவால் என்பது அவரின் எழுத்துக்களை மேய்ந்த எவருக்கும் தெரியும்.

அவரை நான் உங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தால் சச்சின் டெண்டுல்கரை ஒரு மாவட்ட அளவிலான அணியில் கூட இடம் கிடைக்காதவன் அறிமுகம் செய்து வைப்பது போலாகி விடும். அதனால் அந்த மாதிரி பாவம் எதையும் புரியும் எண்ணம் ஏதும் எனக்கு இல்லை.

நேராக கொடுக்க வந்ததை கொடுத்து விட்டு பின்பு கதை அளக்கிறேன்.
சுஜாதாவின் நூல்களை பணம் கொடுத்து வாங்கி படிக்க இயலாதவர்கள் பின்வரும் பக்கத்திற்கு சென்று அவரின் சில ஆக்கங்களை பதிவிறக்கி கொள்ளலாம்.

சுஜாதா மின்னூல்கள்

மீண்டும் பிறிதொரு ஒரு நாள் ஒரு கோப்புறையில் சந்திக்கிறேன்…

0 Shares:
6 comments
  1. ஐயா நீங்க சொன்ன எடத்துக்கு தேடிப்போனேம்யா.அங்க "Oops, page not found" அப்டின்னு சொல்லுறாங்கய்யா.என்னன்னு கேட்டு சொல்லுங்கய்யா.

Leave a Reply
You May Also Like
Read More

பெண்தான் கடைசி 

ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள், இறுதியாக பெண்ணை படைக்க ஆரம்பித்தார். ஒரு நாள், இரு நாள் அல்ல. தொடர்ந்து 6…
Read More

14/5 – ஒரு நாள் ஒரு ஃபோல்டர் : இலவச மின் நூல்கள்

எப்போதுமே அச்சிட்ட புத்தகங்களில் படிக்கிற அந்த அனுபவம் மின் நூல்களில் கிடைப்பதில்லை என்பது உண்மை தான். ஆனால் நமக்கு தேவையான பல நூல்கள் தேடினாலும்…
Read More

11/5 – ஒரு நாள் ஒரு ஃபோல்டர் : கே.ஜே.ஏசுதாஸ்

தமிழ் திரை இசை உலகில் கர்நாடக இசையை நவீன காலங்களில் மிகச் செம்மையாக பயன்படுத்தியவர்களுள் கே.ஜே.ஏசுதாஸ் என்றும் முதன்மையாக திகழ்பவர். எழுபதுகளை அவர் வயதால்…

27/4 – ஒரு நாள் ஒரு ஃபோல்டர் : ஹன்சிகா மோத்வானி

கோலிவுட்டில் நிலவிய ஹீரோயின் பஞ்சம் இந்த பஞ்சாப் பதுமையால் விலகி இருக்கிறது? மாப்பிள்ளைக்கு அடுத்து எங்கேயும் காதல் படத்தில் கொஞ்சம் அழகாக தெரிகிறார். ஒருவேளை…
Read More

ஒரு நாள் ஒரு கோப்புறை – கல்கி கிருஷ்ணமூர்த்தி

அமரர் கல்கி நவீன காலத்து  புதின தமிழ் எழுத்தாளர்களில் முதன்மை இடம் பிடிப்பவர். அவரை படிக்காதவர் பெரும்பாலும் இல்லை. [post_ad] 35 சிறுகதைத் தொகுதிகள்,…