வானம்

0
106

வானில் விரிந்த நட்சத்திரங்கள் போல என் மனமெங்கும்,
உன் நினைவுகளை விரித்து நிற்கிறாய்.

வாழ்வெல்லாம் வசந்தம் என்றானது,
வாழ்க்கை உன்னோடுதான் என்று முடிவான

அந்த பொழுதிலிருந்து…….

உங்கள் கருத்தை தெரிவிக்க