நூல்பள்ளிக்கல்வியிலும் உயர்கல்வியிலும் நல்ல மாற்றங்கள் நடைபெற என்ன மாதிரியான தலைப்புகளில் மக்கள் விவாதம் நடத்தப்பட சேண்டும் இந்தச் சிறுநூல் சொல்கிறது! தரமான கல்வி என்பது ஒரு மக்களின் ஒரு உரிமை என்று வலியுறுத்தும் இவர்கள் கல்வியில் சமத்துவம், பயிற்றுமொழி உள்ளிட்ட பல தலைப்புகளில் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியின் பிரச்சினைகள் விவாதிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்நூலாசிரியர்கள். சமூகத்தில் கல்வி அனைவருக்கும் தரமாக கிடைக்கவேண்டும் என்பதை உத்தரவாதப்படுத்தும் விவாதத்தில் பங்கேற்பதில் யாருக்குத்தான் மாற்றுக் கருத்து இருக்க முடியும்?

– த.நீதிராஜன்

0 Shares:
Leave a Reply