தலையணை

0
149

என் தலையணை மட்டுமே அறியும் ,

                     உனக்கும்தெரியாத கண்ணீர் துளிகளை,

                 வாழும்வரை உன்னோடு இருக்க ஆசை இல்லை,

                 உன்னோடு இருக்கும் வரை வாழ்ந்தால் போதும்.

பகிர்ந்து
முந்தைய செய்திஸ்பரிசம்
அடுத்த செய்திஉதடு

உங்கள் கருத்தை தெரிவிக்க