ஒரு நிமிடம்

0
109

உன்னோடு பேச ஒரு நிமிடம் கிடைத்தால் போதும்,
கண்ணோடு இருக்கும் கண்ணீர் மட்டுமல்ல,
என்னோடு இருக்கும் கவலைகளும் மறைந்து போகும்……

பகிர்ந்து
முந்தைய செய்திவானம்
அடுத்த செய்திஸ்பரிசம்

உங்கள் கருத்தை தெரிவிக்க