என் காதல்

0
144

என் காதலை சுருக்கமாக ஓரிரு வரிகளில் சொல்ல எனக்கு தெரியவில்லை,

எத்தனை பக்கம் எழுதினாலும்உனக்கு புரியவில்லை.

காத்திருப்பேன் என் வாழ்நாள் முழுவதும்,

என் காதல் உனக்கு புரியும் வரை…

பகிர்ந்து
முந்தைய செய்தியுகம் யுகமாய்
அடுத்த செய்திநாணம்

உங்கள் கருத்தை தெரிவிக்க