உனக்காக ஒரு கடிதம்

0
107

என்னவனே…….,

திகைத்து நிற்கிறேன்
என்ன செய்வதென்றே தெரியவில்லை
ஏதோ வானத்தில் இருக்கும் சந்திரனே
எனக்காக தரைக்கு வந்தது போல
உன் அன்பால் என்னை திக்கு முக்காட வைக்கிறாய்
என் சின்ன இதயத்தை கலைத்து
எனக்கே தெரியாமல் என்னுள் புகுந்தாய்
உனக்கே உன்னை கொடுக்க மறுத்து
என்னுள்ளேயே உன்னை மறைத்து வைக்கிறேன்
எனக்கே இடமில்லாத என் இதயத்தில்
உன்னை முழுவதும் நிரப்பிவிட்டேன்

                                             இப்படிக்கு,
உன்னவள்.

 

பகிர்ந்து
முந்தைய செய்திகாதலே வேண்டாம்
அடுத்த செய்திவானம்

உங்கள் கருத்தை தெரிவிக்க