iraivi-upcoming-tamil-film-written-directed-by-karthik-subbaraj-produced-by-cv-kumar-under

 

இறைவி எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெசலான படம் என்கிறார் அஞ்சலி. நாம் நிறைய படம் பண்ணுவோம். அப்படி நடிக்கிற எல்லா படங்களுமே மனதில் நிற்பதில்லை. ஆனால் இறைவி போன்ற படங்கள் இதயத்திற்கு நெருக்கமானவை.

காலத்துக்கும் நினைவில் நிறைந்திருக்கும். அப்படியொரு அற்புதமான படம் இது. அங்காடித்தெருவுக்கு அப்புறம் நான் திருப்தியடைகிற வகையிலான படங்கள் அமையவில்லை.

அப்படி அமைந்த படம் இந்த இறைவிதான். அதற்காக டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ்க்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.மேலும், இந்த இறைவி படத்தை எந்த ஜானருக்குள்ளும் அடக்க முடியாது. இது ஒரு தனித்துவமான படம். டைரக்டர் கார்த்தியோட அடுத்த ஸ்டெப் இது. அதோடு இந்த படத்தில் சந்தோஷ் நாராயணனின் இசையும் சிறப்பாக உள்ளது. பாடல்களிலேயே கதை சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கு அவர் கொடுத்திருக்கும் வாய்ஸ் புதுமையாக உள்ளது. முக்கியமாக, பெண்களை பெருமைப் படுத்தும் விதத்தில் அமைந்துள்ள இந்த படத்தில் நானும் பெருமைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அதனால்தான் இந்த படத்தை எனக்கு ரொம்ப ஸ்பெசல் என்கிறேன் என்கிறார் அஞ்சலி.

0 Shares:
Leave a Reply
You May Also Like
Read More

தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகும் நாக சைதன்யா படம்

நாக சைதன்யா நடித்த தெலுங்கு படம் ஒன்று தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவருகிறது. அது என்ன படம்? என்பதை கீழே பார்ப்போம்…   தெலுங்கில்…
Read More

மனிதன் (2016) பாடல்கள் வெளியீடு

ரொம்ப காலமாக ஹாரிஸ் ஜெயராஜை குத்தகைக்கு எடுத்து வைத்திருந்த உதயநிதி ஸ்டாலின் முதன் முறையாக வேறொரு இசை அமைப்பாளர் இசைக்க வாய் அசைத்துள்ள படம்,…
Read More

பாகுபலி-2

இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பணிகளில் பிஸியாக இருக்கிறார் இயக்குனர் ராஜமௌலி. இந்நிலையில் ‘பாகுபலி’யின் க்ளைமாக்ஸ் காட்சியில் கதை நாயகன் பாகுபலியை ‘கட்டப்பா’ சத்யராஜ் கொல்வதாக…
Read More

ரஜினி வாழ்க்கை சினிமா ஆகிறது

கபாலி படம் திரைக்கு வந்த பிறகு உலகம் முழுவதும் ரஜினியை பற்றி அறியும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ரஜினியின் வாழ்க்கை வரலாறை படமாக…
Read More

வசூலில் பாகுபலியை வீழ்த்தியது விஜய்-யின் தெறி

விஜய், சமந்தா, நைனிகா நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘தெறி’ வசூலில் தொடர்ந்து சாதனைகள் படைத்து வருகிறது. முதல் வாரத்தில் ‘பாகுபலி’ படத்தின் சென்னை…
Read More

கபாலி – அள்ளி தந்த யூடியூப் வீடியோக்கள்

கபாலி படத்தின் டீசர் மற்றும் பாடல் வரிகளுக்கான வீடியோக்கள் வெளியிட்ட நாளில் இருந்தே வைரலில் இருக்கின்றன. சராசரியாக யூடியூப் வீடியோக்கள் ஒரு லட்சம் பார்வையாளர்களுக்கு…