தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு

0
63

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக – மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து  போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு அக் கூட்டணியில் 26 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இத்தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர்.

26 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல் விவரம்

ராயபுரம் – பிஜு சாக்கோ

மயிலாப்பூர் – முனவர் பாஷா

காட்பாடி – டி.வி.சிவானந்தம்

அணைக்கட்டு – பழனி

வாணியம்பாடி – ஞானசேகரன்

பர்கூர் – ராஜேந்திரன்

கிருஷ்ணகிரி – ஜெயபிரகாஷ்

திருக்கோவிலூர் – கணேஷ்

சங்ககிரி – செல்வகுமார்

சேலம் வடக்கு – தேவதாஸ்

நாமக்கல் – இளங்கோ

பெருந்துறை – சண்முகம்

மேட்டுப்பாளையம் – சண்முக சுந்தரம்

மடத்துக்குளம் – மகேஸ்வரி

கிருஷ்ணராயபுரம் (தனி) – சிவானந்தம்

முசிறி – ராஜேந்திரன்

கடலூர் – சந்திரசேகர்

பூம்புகார் – சங்கர்

பாபநாகம் – ஜெயகுமார்

திருமயம் – சிதம்பரம்

மேலூர் – பாரத் நாச்சியப்பன்

கம்பம் – ராமச்சந்திரன்

விளாத்திகுளம் – கதிர்வேல்

கிள்ளியூர் – ஜான்ஜேக்கப்

ஸ்ரீவைகுண்டம் – விஜயசீலன்

தென்காசி – சார்லஸ்

உங்கள் கருத்தை தெரிவிக்க பதில் ரத்து